Press "Enter" to skip to content

கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் இன்று பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

Be First to Comment

Leave a Reply