Press "Enter" to skip to content

பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானதாக கூறப்படும் தர்கா நகரைச் சேர்ந்த தாரிக்கை முன்னால் அமைச்சர் சந்திப்பு

அளுத்கம – தர்கா நகர் பிரதேசத்திலுள்ள அம்பகஹ சந்தி பிரதேத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் காவலரணி கடமையில் ஈடுட்டிருந்த பொலிஸார் நடத்திய தாக்குதல் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவனை முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலானா இன்று ஜூன் 04 ஆம் திகதி நேரடியான சென்று பார்வையிட்டார்.

ஆட்டிசம் குறைப்பாடு உள்ளவரான தாரீக் தாக்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be First to Comment

Leave a Reply